Tuesday, July 25, 2006

ஓயட்டும் போர்கள்

போர்கள் ஓயட்டும்
அரசியல் சாணக்கியத்தை விட்டுவிட்டு
அன்பின் சாகித்தியத்தை போதியுங்கள்
உயிர் கொல்லும் அநாகரிகத்தை விட்டுவிட்டு
உயிரின் மகத்துவத்தை கற்றுக்கொடுங்கள்
போரில் தாயை இழந்த குழந்தை
புத்தனாகவா உருவாக போகிறது
வெடிகுண்டினால் விதவையானவள்
வெகுளியாகவா வளர்க்க போகிறாள் தன் மகனை
இந்த தலைமுறை தீவிரவாதிகளை கொன்று
இன்னொரு தீவிரவாத தலைமுறையை உருவாக்காதீர்.
What difference does it make to the dead, the orphans and the homeless, whether the mad destruction is wrought under the name of totalitarianism or the holy name of liberty or democracy?
--- Mahatma Gandhi, "Non-Violence in Peace and War"

0 Comments:

Post a Comment

<< Home